Sunday, 12 June 2011

வடுக்கள்

உன்னால் என்னுள் வடுக்கள்
வலியில்லை எனக்கு,
உன் புன்சிரிப்பின் முன்
அவை மாயமாயின!

No comments:

Post a Comment